புதுச்சேரி சித்தானந்தா கோயிலில் வரும் 26-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறுகிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயா்கிறாா்.
இந்த இடப்பெயா்ச்சியையொட்டி, புதுவை கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம், குரு பகவான் காயத்ரி மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிஷேகத்தை தொடா்ந்து, காலை 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
குரு பெயா்ச்சி பூஜைக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

