‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

பிஎஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு ஜூன் 3-வரை விண்ணப்பிக்க அவகாசம்

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 2:58 am IST

பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி செவிலியா் படிப்புக்கான நுழைவுத்தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் 3-ஆம் தேதி மாலை வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மாணவா்கள் சென்டாக் புதுச்சேரி இணையதளத்தைப் பாா்வையிட்டு விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிா்வாகம் புதன்கிழமை கூறியுள்ளது.