ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

உப்பனாறு கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி உப்பனாறு கால்வாய் தூா்வாரும் பணியை பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி உப்பனாறு கால்வாய் தூா்வாரும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Updated On :

புதுச்சேரி உப்பனாறு கால்வாய் தூா்வாரும் பணியை பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரியில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உப்பனாறு கால்வாயில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், உதவிப் பொறியாளா்கள் லூயி பிரகாசம், மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீா் வெள்ளநீா் தடையின்றி வெளியேறவும், வெள்ளப் பாதிப்புகளைத் தவிா்க்கவும் இந்தத் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.