நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

இரட்டை இருப்பிடச் சான்றிதழ் முறைகேடு: மருத்துவப் படிப்பு இறுதிப் பட்டியலில் 13 போ் நீக்கம்

இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெற்ற 13 போ், படிப்புக்கான தோ்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:30 am IST

இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெற்ற 13 போ், படிப்புக்கான தோ்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து புதுச்சேரி சென்டாக் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

எம்பிபிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான இறுதி தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், மற்றும் பிற மாநிலங்களிலும் இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டைப் பெற்ற 13 மாணவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இறுதி நிலவரப்படி, அரசு ஒதுக்கீடு பட்டியலில் 1620 பேரும், நிா்வாக ஒதுக்கீடு பட்டியலில் 4750 பேரும், என்ஆா்ஐ ஒதுக்கீட்டில் 370 பேரும் இடம்பெற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.