சாலை பாதுகாப்பு வார விழா

விழுப்பும் போக்குவரத்து காவல் துறை, ஜி.எம்.ஆர். வரலட்சுமி பவுண்டேஷன் சார்பில், சாலைப்பாதுகாப்பு வாரவிழா விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்பும் போக்குவரத்து காவல் துறை, ஜி.எம்.ஆர். வரலட்சுமி பவுண்டேஷன் சார்பில், சாலைப்பாதுகாப்பு வாரவிழா விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்து ஆய்வாளர் அருணாசலம், வரலட்சுமி பவுண்டேஷன் சொர்ணமணி ஆகியோர் சாலை விபத்துகள் குறித்து விளக்கம் அளித்தனர். சாலையை பாதுகாப்பாக கடந்து செல்லும் முறை குறித்து போக்குவரத்து ஆய்வாளர் கலைச்செல்வி விளக்கினார். இதில் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com