ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டம்

திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :

திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வங்கியின் தலைவர் கே.சேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுதந்திராதேவி, மேலாண் இயக்குநர் கே.ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜி.விஜயகுமார், உதவி மேலாளர் எம்.செல்வம் முன்னிலை வகித்தனர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி.கணேசன், எஸ்.துரை, எஸ்.ஜெயராமன், வி.சேட்டு, கே.ஜெயராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இவ் வங்கியை நவீனமயமாக்கி திறந்த தமிழக முதல்வரின் பெயரில் வங்கி வளாகத்தில் கல்வெட்டு அமைப்பது, ஜூலை 2015 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான வங்கி வரவு-செலவு கணக்குகளை அங்கீகரித்தல், வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினராக கே.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.