மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

செப்.30-ல் மக்கள் தொடர்பு முகாம்

சின்னசேலம் வட்டம் நைனார்பாளையம் கிராமத்தில் செப்டம்பர் மாதத்துக்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 30ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Updated On :

சின்னசேலம் வட்டம் நைனார்பாளையம் கிராமத்தில் செப்டம்பர் மாதத்துக்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 30ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.