காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மதுக் கடத்தல்: 960 மதுப் புட்டிகள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:55 am IST

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  
இந்த நிலையில், விழுப்புரம் அருகேயுள்ள வாக்கூர் கூட்டுச் சாலைப் பகுதியில் மதுவிலக்கு போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அந்த வாகனத்தில் வந்த 2 பேர், வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோடினர்.  இதையடுத்து, போலீஸார் வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 960 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.