உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. பதவியேற்பு
திருநாவலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பி.ராஜேந்திரன், பதவி உயர்வு பெற்று, உளுந்தூர்பேட்டை உள்கோட்ட காவல்


திருநாவலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பி.ராஜேந்திரன், பதவி உயர்வு பெற்று, உளுந்தூர்பேட்டை உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ஞாயிற்றுக்கிழமை காலை பதவியேற்றுக்கொண்டார் .
அவருக்கு உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், எலவனாசூர்கோட்டை, ஆசனூர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய இராதாகிருஷ்ணன், ஈரோடு மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...