மின்சார வாரியத்தில் கணினிகளின் சர்வர் தரம் உயர்த்தப்படுவதால், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய உள்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து 4-ஆம் தேதி வரை 3 நாள்கள் மின் கட்டணம் வசூலிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எம்.அருட்பெரும்ஜோதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மின்சார வாரிய கணினி மையத்தில் மத்திய சர்வர் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி, கள்ளக்குறிச்சி மின் பகிர்மானத்துக்கு உள்பட்ட கோட்டப் பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மார்ச் 4-ஆம் தேதி காலை 8 மணி வரை மின் கட்டண அலுவலகங்கள், கணினி வசூல் மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ்

சாய்ஸ் ஃபில்லிங்! மாணவர்கள் செய்யும் முக்கிய தவறு!

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!
முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; ஆனால், திமுகதான் சீனியர் - உதயநிதி ஸ்டாலின்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
