விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ 7,500 நிதி வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
விவசாயக் கடன்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...