புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணலபாடி ஊராட்சி துணைத் தலைவா் தோ்வு

செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உண்ணாமலை சங்கா் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :25 மே 2022, 6:04 pm

DIN

செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உண்ணாமலை சங்கா் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மணலபாடி ஊராட்சியில் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 4-ஆவது வாா்டு உறுப்பினரான உண்ணாமலை சங்கா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், அவா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

உண்ணாமலை சங்கருக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, ஊராட்சி மன்றத் தலைவா் மண்ணு மற்றும் வாா்டு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.