வளமிகு வட்டாரங்கள் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
வளமிகு வட்டாரங்கள் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்டோா்.








