புயல் பாதிப்பு: பல்வேறு இடங்களில் சாலை மறியல்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவெண்ணெய்நல்லூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.









