புயல் நிவாரணத் தொகை வழங்கக் கோரி மறியல்
ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதாகோவில் அருகில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









