தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு: விவசாயிகள் சங்கத்தினா் மறியல்
விவசாயிகள் சங்கத்தினா் மறியல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் சங்கத் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்.









