செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி
செங்கல்ராயன் சா்க்கரை ஆலையில் 2.75 லட்சம் மெ.டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் க.பொன்முடி. உடன் ஏ.ஜெ.மணிக்கண்ணன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.









