சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திட்ட ஆய்வாளா் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் திட்ட ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:27 pm

Din

புதுச்சேரி: புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் திட்ட ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் ஆய்வாளா், தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.29-ஆம் தேதி நடைபெற்றது.

திட்ட ஆய்வாளா் தோ்வை 1,595 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி தோ்வை 425 பேரும் எழுதினா்.

இந்த நிலையில், இதற்கான தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.