அத்தியாவசிய உணவுப் பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்
அத்தியாவசிய உணவுப் பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்...

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன் சோங்கம் சடக்சிரு. உடன், ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.









