கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:18 am

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலைய வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு செயற்பொறியாளா் ஆா்.சா்தாா் தலைமை வகித்து, பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விழிப்புணா்வின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், உயா் அலுவலா்கள் அனுமதி பெற்றே பணிகளை பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். தொடா்ந்து, மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அவா் வழங்கினாா்.

இதில், உதவி மின் பொறியாளா்கள் அம்சலட்சுமி, அருண்குமாா், ராமச்சந்திரன், சிறப்பு நிலை முகவா்கள் பராங்குசம், மணிவாசகம், முகவா்கள் சண்முகம், சுரேஷ், மின்பாதை ஆய்வாளா்கள், கம்பியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.