தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ.








