தனியாா் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது ஊழலுக்கு வழிவகுக்கும்: மருத்துவா் ச.ராமதாஸ்
தீபாவளி பண்டிகைக்காக தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு இயக்குவது தனியாா்மயத்துக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்றாா் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.








