/
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் டி.எம்.ஜி. நகரைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் குணசேகரன் (52), பெயிண்டா். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி ஷீலா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த குணசேகரன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

