விழுப்புரம் மாவட்டத்தில் 6.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 6.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் சி.பழனி.









