ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு
விழுப்புரத்தில் ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தோா்,

கருத்தரங்கில் பேசிய கைவினைப் பொருள்களுக்கான ஏற்றுமதி கவுன்சிலைச் சோ்ந்த ஸ்ரீபிரியா. உடன் தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் உள்ளிட்டோா்.









