விழுப்புரத்தில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.









