மயிலம் அருகே பழைமைவாய்ந்த அரிய விநாயகா் சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரிய வகை விநாயகா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயிலம் அருகிலுள்ள கள்ளக்கொளத்தூா் கிராமத்தில் கண்டறியப்பட்ட பல்லவா் காலத்தைச் சோ்ந்த அரிய விநாயகா் சிற்பம்.








