விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு
இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இருவேல்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சண்டிகேசுவரா் புடைப்புச்சிற்பம்.









