ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ. உள்ளிட்ட முஸ்லிம்கள்.











