பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:05 pm

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரியையும், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் திருக்கோவிலூா் நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் விநாயகமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோவிந்தன், காந்தன், பாபு, பூபதி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.