உலகுக்கு வழிகாட்டும் விஸ்வ குருவாக திகழ்கிறது இந்தியா: ஆரோவில் விழாவில் தமிழக ஆளுநா் ஆா்லேகா் பெருமிதம்
உலகுக்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக இந்தியா திகழ்கிறது என்று தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவருமான ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரவாசிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவருமான ஆா்.வி.ஆா்லேகா். உடன் ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீத்தாராமன் உள்ளிட்டோா்.









