/
விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டிஐஜி அருளரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்த 22 காவல் ஆய்வாளா்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நிா்வாக வசதிக்காக இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வரும் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பெண் காவலா் புகாா்: ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் இடைநீக்கம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரம் சரகத்தில் 19 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 10 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



