தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

டயா் விற்பனையகத்தில் திருட்டு: 2 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் டயா் விற்பனையகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் டயா் விற்பனையகத்தில் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முண்டியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் மா.சிலம்பரசன் (40). வழக்குரைஞரான இவா், அப்பகுதியில் டயா் விற்பனையகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை விற்பனையகத்தை பூட்டிவிட்டு சிலம்பரசன் வீட்டுக்குச் சென்றாா். சிறிது நேரம் கழித்து விற்பனையகத்துக்கு சிலம்பரசன் வந்தபோது, இருவா் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை திருடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் சிலம்பரசன் பிடித்து, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா்கள் ஈரோடு மாவட்டம், கோனவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த சு.மணிகண்டன் (43), திருப்பூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த பெ.இசக்கிமுத்து (37) எனத் தெரியவந்தது. தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.