சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

கஞ்சா விற்பனை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சோ்ந்தவா் ரா.பிரகாஷ் (23). இவரை விழுப்புரம் மாவட்டம்,பிரம்மதேசம் போலீஸாா் கடந்த 20.11.2024-ஆம் தேதி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்தனா். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து, விழுப்புரம் போதைப்பொருள்கள் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி எழிலரசி, குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷ்-க்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் பிரகாஷை கைது செய்து, கடலுா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.