தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் தீராத பிரச்னைகள்...
முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தீராத பிரச்னைகள் பல இருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டு கூறும்படி சில அடிப்படைப் பிரச்னைகள் நீண்டநாள்களாகவே தீர்க்கப்படாமல் உள்ளன. குடிநீர் பிரச்னை, போக்குவரத்து நேரிசல், புதை சாக்கடை திட்டப் பணிகள் உள்ளிட்டவை அதில் முக்கிய இடத்தில் உள்ளன.






