பாமகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமுகவின் மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி கூறினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:- திமுகவில் வேட்பாளர்கள் தேவையில்லாமல் மாற்றப்படுவது இல்லை.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சில இடங்களில் அதிருப்தி நிலவுவது என்பது இயல்பானதுதான்.
பாமகவின் தேர்தல் அறிக்கையைத் திமுக காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் அறிக்கையை நாங்கள்தான் முதலில் வெளியிட்டோம். பாமக வெளியிட்டு, இரண்டாவதாக நாங்கள் வெளியிட்டாவது பரவாயில்லை.
முதலில் வெளியிட்டவர்களை எப்படிக் காப்பி அடித்தார்கள் எனச் சொல்ல முடியும் என்றார் அவர்.
கனிமொழி பிரசாரம்:
கனிமொழியின் பிரசாரச் சுற்றுப்பயண விவரம்: ஏப்ரல் 18: சேலம், ஏப்ரல் 19: நாமக்கல், ஏப்ரல் 20: ஈரோடு, ஏப்ரல் 21: திருப்பூர், ஏப்ரல் 22: கோயம்புத்தூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


