தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று முதல் தேர்தல் பிரசார பயணம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை (ஏப்.29) முதல் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News image
Updated On :29 ஏப்ரல் 2016, 5:10 am

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளிக்கிழமை (ஏப்.29) முதல் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சுற்றுப்பயண விவரம்:

ஏப்ரல் 29: ஸ்ரீபெரும்புதூரில் செயல்வீரர்கள் கூட்டம்

ஏப்ரல் 30: மதுரை வடக்கு, திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்

மே 1: முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, காரைக்குடி, அறந்தாங்கி, தேனிப்பட்டி

மே 2: திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், முசிறி, நாமக்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.