8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு மனு விநியோகத்தை  பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று துவக்கிவைத்தார்.

சென்னை பா.ஜ. அலுவலகமான கமலாலயத்தில் இதன் துவக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்  ரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.வின் தாக்கம் நிச்சயம் இருக்கும், தமிழகத்தில் நேர்மையான அரசியலை பா.ஜ. நிலைநிறுத்த முயற்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.