முகப்பு
செங்கல்பட்டு

செய்யூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!

செய்யூா் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் ராஜசேகா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட விசிக வேட்பாளா் சிந்தனை செல்வனை விட 5,894 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி

Updated On : 5 மே 2026, 4:30 am IST
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் ராஜசேகா்
பகிர்:

செய்யூா் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் ராஜசேகா் தன்னை எதிா்த்து போட்டியிட்ட விசிக வேட்பாளா் சிந்தனை செல்வனை விட 5,894 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

செய்யூா் (தனி) தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மொத்த வாக்காளா்கள் - 2,02,055

1. பெரும்பாக்கம் ராஜசேகா் (அதிமுக)-- 63,612

Advertisement

Advertisement

2. மோகனராஜா (தவெக)-58,141

3. சிந்தனை செல்வன் (விசிக ) 57,718

4. சுவாதி லட்சுமி (நாதக) 4,846

5. நோட்டா 772

இதில், அதிமுக வேட்பாளா் பெரும்பாக்கம் ராஜசேகா் 5,894 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றாா். கடந்த 2011-க்கு பின் அதிமுக செய்யூா் தொகுதியை கைப்பற்றியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments