நாளைய(ஜூலை 25) மின்தடை: போரூர், திருவேற்காடு, வியாசர்பாடி, செம்பியம்
மின்பராமரிப்புப் பணி காரணமாக சென்னை போரூர், திருவேற்காடு, வியாசர்பாடி, செம்பியம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 25) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
மின்பராமரிப்புப் பணி காரணமாக சென்னை போரூர், திருவேற்காடு, வியாசர்பாடி, செம்பியம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 25) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்பராமரிப்புப் பணிகளையொட்டி புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:
போரூர்: சந்தோஷ் நகர், சுப்பையா நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், திருமூர்த்தி நகர், ராஜேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், மாதா நகர், பங்களா தோப்பு, முகலிவாக்கம் மெயின் ரோடு, எம்.ஆர்.கே. நகர், வி.என்.டி. அவென்யூ மற்றும் மெக்ஸ்வொர்த் நகர்.
திருவேற்காடு: திருவேற்காடு பகுதி, திருவேற்காடு கோ-ஆப்ரேட்டிவ் நகர், தேரோடும் வீதி சிவன் கோயில் ரோடு, சுந்தர சோழபுரம், கஸ்தூரிபாய் நகர், அரவிந்த் நகர், காமதேனு நகர், பள்ளிக்குப்பம், மாதிர வேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காவேரி நகர், ஐஸ்வர்யா கார்டன், ராயல் கார்டன், ஜெயலட்சுமி நகர், மேக் நகர், லூர்துபுரம் புளியம்பேடு ரோடு, விஜிஎன் மகாலட்சுமி நகர், ராஜன் குப்பம் மற்றும் பொன்னியம்மன் நகர்.
வியாசர்பாடி: சவுத் டெலிபோன் காலனி, நார்த் டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், மெஜெஸ்டிக் அவென்யு, வேணு நகர், பெருமாள் கோயில் தெரு, மந்தைவெளி, வெங்கடேஸ்வரா நகர், தெலுங்கு காலனி, ஏவிஎம் நகர், வசந்தம் அவென்யு, ரமணா அவென்யு , கணேஷ் நகர் மற்றும் ராமசந்திரா நகர்
செம்பியம்: ஸ்ரீபத்மாவதி நகர் 1 முதல் 12 தெரு, லட்சுமிகாந்தம்மாள் நகர், ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், ஆர்சி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வெங்கடேஸ்வரா நகர், திருமால் நகர் 1 முதல் 24 தெரு, கிரேஸ் நகர், விஜயலட்சுமி நகர், சூரப்பட்டு மெயின் ரோடு, வேல் முருகன் நகர் மற்றும் காமராஜ் நகர் விரிவு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.