முகப்பு
சென்னை

சென்னையில் ஜூன் 26- இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள்

Updated On : 26 ஜூன் 2026, 8:01 am IST
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
பகிர்:

சென்னை: சென்னையில் மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என் மின் வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.

Advertisement

Advertisement

அதன்படி, அண்ணா சாலை: பூத பெருமாள் தெரு (கதவு எண் 15-24), வைட்ஸ் சாலை, அண்ணா சாலை (கதவு எண் 756-760), ஐசிஐசிஐ (ICICI) வங்கி, ஐடிசி (ITC) ஹோட்டல், வசன் அவென்யூ, ஆனந்த விகடன், அண்ணா சாலை (கதவு எண் 106-120), ரஹேஜா டவர் (HT), ஜிபி சாலை (கதவு எண் 40-68), சத்தியமூர்த்தி பவன், கிளப் ஹவுஸ் சாலை (கதவு எண் 1-7), பட்டூலோஸ் சாலை, அண்ணா சாலை (கதவு எண் 148-152), எக்ஸ்பிரஸ் அவென்யூ எஸ்டேட் (கதவு எண் 799), கலைக் கல்லூரி, ஈபி (EB) இணைப்புச் சாலை, விசி (VC) சாலை (கதவு எண் 2-29 மற்றும் 22-78), இந்தியன் வங்கி (கதவு எண் 29), ஹோட்டல் காஞ்சி (கதவு எண் 4), ரயில்வே கட்டடம், எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை விடுதி மற்றும் திருமண மண்டபம், அண்ணா சாலை (கதவு எண் 766-770A), ஏர் இந்தியா (கதவு எண் 21, 64, 122-125), மார்ஷல் சாலை, மாண்டித் லேன் (கதவு எண் 7), எல் & டி (L&T) (கதவு எண் 47), மாண்டித் சாலை, கனரா வங்கி (HT), கன்னிமாரா ஹோட்டல் (HT), ஐஓபி (IOB) வங்கி (HT), தாஜ் ஹோட்டல் (HT), வூட்ஸ் சாலை (கதவு எண் 11-14, 19-22) மற்றும் பிஆர் (BR) காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் இன்று 9 மணிக்கு மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Areas in Chennai facing power cuts today, June 26!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments