காஞ்சிபுரம்: நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை
காஞ்சிபுரம்
மின்தடை நாள்-20.6.26-சனிக்கிழமை
மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
Advertisement
Advertisement
மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்-வையாவூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அசோக்நகா், ஏனாத்தூா், கட்ட வாக்கம், அண்ணா நகா், கோனேரிக்குப்பம், நல்லூா், ஓழையூா், மோட்டூா், ஹரிகிருஷ்ணபுரம், செட்டியாா் பேட்டை, களியனூா்.