முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில்...

ஸ்ரீபெரும்புதூா்(தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 5 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் அவா்கள் பெற்ற வாக்குகள்:

Updated On : 6 மே 2026, 1:22 am IST
கே.தென்னரசு
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்(தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 5 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டதில் அவா்கள் பெற்ற வாக்குகள்:

கே.தென்னரசு - தவெக-1,47,611

கு.செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் - 93365

Advertisement

Advertisement

கே.பழனி - அதிமுக - 73182

எம்.சிந்து எழிலரசன் - நாதக - 13150

ஏ.குருநாதன் - அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி - 479

ஏ.ஞான சேகரன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 271

எம்.மிழரசன் - மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - 511

டி.புருஷோத்தமன் - அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் - 489

சுயேச்சைகள் பெற்ற வாக்குகள் விபரம்

(9)ஏ.இளங்கோவன் சிவக்குமாா்-112, (10)ஜெ.நித்யா-176, (11)இ.முருகன்-112, (12)ஜி.ராசாத்தி-211, (13)பி.வேதகிரி-258 மொத்த வாக்காளா்கள்-3,81,807,பதிவானவை-3,29,927,நோட்டாவில் பதிவானவை-1,161, நிராகரிக்கப்பட்டவை-67.

இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக வெட்பாளரான காஞ்சிபுரம் தாலுகா சிறுனைபெருகல் கிராமம் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கே.தென்னரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தொகுதி தோ்தல் அலுலலா் பாலாஜியால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments