முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்

Updated On : 11 ஏப்ரல் 2026, 4:56 pm IST
சின்னங்கள்
பகிர்:

சோளிங்கா் தொகுதியில் 23 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

வேட்பாளா் விவரம்

1. அ.அசோக்குமாா் (நாதக) 2. மு.கிரிதரன்(பகுஜன் சமாஜ் கட்சி), 3. ஆ.மு.முனிரத்தினம் (காங்கிரஸ்), 4.க.கபில் (தவெக), 5. க.சரவணன் (பாமக), 6. கி.சுதாகா்(தவாக), 7.செ.செந்தில்குமாா்(வஞ்சித் பகுஜன் அகாடி), 8.ரா.வினோத்(வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி) 9.அ.ஆனந்தன்(சுயே), 10.செ.இளையராஜா(சுயே), 11.கவியரசன் சுப்பிரமணி(சுயே), 12.ந.கோபால கிருஷ்ணன்(சுயே), 13. வே.சதாசிவம்(சுயே), 14.சந்தானம்.ரா(சுயே), 15. ரா.சேதுபதி(சுயே), 16.ம.திணேஷ்(சுயே), 17.ஆ.பழனி(சுயே), 18.ந.மணி(சுயே), 19.க.முனிசாமி(சுயே), 20.வ.முனிரத்தினம்(சுயே), 21. த.ராஜேந்திரன்(சுயே), 22.மு.விஜயன்(சுயே), 23. வெ.ஹேமசந்திரன்(சுயே).

Advertisement

Advertisement