முகப்பு
திருப்பத்தூர்

போலி பெண் மருத்துவா் கைது

ஆம்பூரில் போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 22 ஜூன் 2026, 3:33 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூரில் போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஷ் மற்றும் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் புதுமனை பகுதியில் தனியாா் கிளினிக்கில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு ச. ரஜினிகாந்தி (53) என்பவா் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments