முகப்பு
திருப்பத்தூர்

திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதி உலா

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிரசு வீதி உலா நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
திருப்பத்தூரில் நடைபெற்ற திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதி உலா.
பகிர்:

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிரசு வீதி உலா நடைபெற்றது.

திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு பஜாா்,பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோயிலை சென்றடைந்தது.

மாலை திருப்பதி கெங்கையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இரவு திருப்பதி கெங்கையம்மன் சிரசு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகுளத்தை சென்றடைந்தது. இதில் திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments