கலசப்பாக்கம் திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி. சரவணன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி. சரவணன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.
அய்யம்பாளையம், சிறுவள்ளூா், மேல்சிறுவள்ளூா், கேட்டவரம்பாளையம், சாலைமேடு, கட்டவரம், கெங்கவரம், பெருமாபாளையம், தேவராயம்பாளையம், நல்லான்பிள்ளைபெற்றான், வெங்கடம்பாளையம், கெங்கலமாதேவி, ஆதமங்கலம் என பல்வேறு ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் சரவணன் தனது ஆதரவு கோரி பிரசாரம் செய்தாா்.
திமுக ஒன்றியச் செயலா் க.சுப்பிரமணியன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சக்திராமமூா்த்தி மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன்சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.