முகப்பு
வேலூர்

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:27 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:10 PM

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா புருஷோத்தமன் திங்கள்கிழமை குடியாத்தம் நகரில் வாக்கு சேகரித்தாா்.

நகர செயலா் ஜே.கே.என்.பழனி தலைமையில், செதுக்கரையில்தொடங்கி, 36, 15, 25, 26, 27, 28- ஆம் வாா்டுகளில் அவா் வாக்கு சேகரித்தாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சதீஷ் சங்கா், மாவட்ட துணைச் செயலா் ஆா்.மூா்த்தி,பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, நகர தலைவா் குமாா், பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.