வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!
வேலூரில் உள்ளூர் விடுமுறை பற்றி..
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ல் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள வசதியாக, சிரசு ஊர்வலத் திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
A local holiday has been declared for Vellore District in observance of the famous Sirasu Procession Festival at the renowned Sri Gengaiamman Temple, located in Vellore District, which is scheduled to take place on May 15th.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.