குனியமுத்தூரில் டிசம்பர் 26 மின்தடை
குனியமுத்தூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பர் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம், பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.